தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம்
தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம், இந்தியாவில் தேசிய அளவில் இயற்கைப் பேரிடர் காலங்களில் மீட்பு வீரகள் விரைந்து எடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளான மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பயிற்சி வழங்குவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். 1995 முதல் 2005 வரை இந்நிறுவனம் தேசியப் பேரிடர் மேலாண்மை மையம் என்ற பெயரில் இயங்கியது. 2005-இல் பேரிடர் மேலாண்மைச் சட்டம் இயற்றிய பிறகு, 2006-இல் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் நிறுவிய பின்னர் இந்நிறுவனத்திற்கு தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Read article